மேலும்

நாள்: 28th August 2026

இந்த ஆண்டு அமெரிக்க டொலருக்கு எதிரான சிறிலங்கா ரூபாவின் மதிப்பு 5.7% சரிவு

சிறிலங்கா மத்திய வங்கி வெளியிட்ட அண்மைய வாராந்த பொருளாதாரக் குறிகாட்டிகளின்படி, 2026 ஆம் ஆண்டில் இதுவரை அமெரிக்க டொலருக்கு எதிராக,  சிறிலங்கா ரூபாவின் மதிப்பு 5.7% சரிந்துள்ளது.

நேபாளத்திற்கு 1 மில்லியன் டொலர் நிதியுதவி வழங்குகிறது சிறிலங்கா

கடுமையான வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பேரழிவைச் சந்தித்துள்ள  நேபாளத்தில் நிவாரணப் பணிகளைச் செயற்படுத்துவதற்காக 1 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி வழங்க சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

அடுத்தமாதம் சிறிலங்கா வருகிறது அனைத்துலக நாணய நிதியக் குழு

அனைத்துலக  நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு ஒன்று அடுத்த மாதம் சிறிலங்காவிற்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளது.