சிறிலங்கா- அமெரிக்க கடற்படைகளின் கூட்டுப் பயிற்சி நிறைவு
சிறிலங்கா கடற்படைக்கும் அமெரிக்க கடற்படைக்கும் இடையிலான, CARAT 2026 கூட்டுப் பயிற்சி திருகோணமலையில் நிறைவடைந்துள்ளது.
சிறிலங்கா கடற்படைக்கும் அமெரிக்க கடற்படைக்கும் இடையிலான, CARAT 2026 கூட்டுப் பயிற்சி திருகோணமலையில் நிறைவடைந்துள்ளது.
காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வது தொடர்பான, இந்திய அரசாங்கத்துடனான பேச்சுக்கள் இறுதிக் கட்டத்தில் உள்ளதாக, சிறிலங்காவின் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து பிரதி அமைச்சர் ஜனித ருவன் கொடிதுவக்கு தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா அரசாங்கம், பிரதம நீதியரசரின் பதவிக்காலத்தை அதிகபட்சமாக ஆறு ஆண்டுகள் வரையறுக்க திட்டமிட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மஹர சிறைச்சாலைக்குள் ஏற்பட்ட வன்முறைகள் நேற்றிரவுவரை கட்டுப்பாட்டிற்குள் வராத நிலையில், நேற்று இரவு ராகம காவல் நிலையப் பகுதியில் காவல்துறை ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறை தெரிவித்தது.