5 ஆண்டுகளில் 34,000 பேர் சிறிலங்கா முப்படைகளில் இருந்து வெளியேறினர்
கடந்த ஐந்து ஆண்டுகளில் 34,000 க்கும் மேற்பட்டோர் சிறிலங்காவின் முப்படைகளில் இருந்து வெளியேறியுள்ளதாக, பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் 34,000 க்கும் மேற்பட்டோர் சிறிலங்காவின் முப்படைகளில் இருந்து வெளியேறியுள்ளதாக, பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவின் முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம், இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
டிட்வா புயலுக்குப் பின்னர், இந்தியா வழங்கிய 450 மில்லியன் அமெரிக்க டொலர் புனரமைப்பு உதவித் தொகுப்பின் ஒரு பகுதியாக, 350 மில்லியன் டொலர் கடன் வசதிகள் குறித்து சிறிலங்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையே இன்று உடன்பாடுகள் கையெழுத்திடப்பட்டுள்ளன.
இந்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி, ஒரு நாள் அதிகாரபூர்வ பயணமாக இன்று காலை சிறிலங்காவை வந்தடைந்தார்.
புதிய அரசியலமைப்பு உருவாக்க விவகாரத்தில் மிகுந்த கவனத்துடன் செயற்பட வேண்டும் என்று சிறிலங்காவிற்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா, ஆறு தமிழ்ப்பேசும் கட்சிகளின் பிரதிநிதிகளிடம் தெரிவித்துள்ளார்.