செம்மணி மனிதப் புதைகுழி எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 500 ஐ தாண்டியது
யாழ்ப்பாணம் – செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 507 ஆக உயர்ந்துள்ளது.

சிறிலங்காவின் அரசியலமைப்பின் 22வது திருத்தத்திற்கான சட்டமூலம் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.