மேலும்

நாள்: 23rd August 2026

22வது திருத்தச் சட்டமூலம் குறித்து பொதுவாக்கெடுப்பு கோருகிறது தமிழ் அரசுக் கட்சி

சிறிலங்கா அரசாங்கம் நாடாளுமன்றில் முன்வைத்துள்ள, அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்டமூலம் மக்கள் இறைமையுடன் தொடர்புபட்ட விடயம் என்பதால், அதனை பொதுவாக்கெடுப்புக்கு உட்படுத்த வேண்டும் என, இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் அரசியல் குழு தீர்மானித்துள்ளது.

நீதிவான் பயன்படுத்தும் வாயில் வழியாக நீதிமன்றத்திற்குள் நுழைந்த சந்தேக நபர்

சிறுமி ஒருவரை பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாகியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள  முன்னாள் அட்டமஸ்தானதிபதி பல்லேகம ஹேமரத்ன தேரர், நீதிமன்றத்திற்குள் நீதிவானுக்காக ஒதுக்கப்பட்ட நுழைவாயில் வழியாக நுழைந்தது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த வாரம் கொழும்பு வருகிறார் புதிய அமெரிக்க தூதுவர்

சிறிலங்காவுக்கான அமெரிக்காவின் புதிய தூதுவர் எரிக் மேயர் இந்த வாரம் கொழும்பு வந்து தனது கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளார்.

காலிக்கு அப்பால் ஒரு மாதமாக தவம் கிடக்கும் 17 ஈரானிய எண்ணெய் கப்பல்கள்

ஈரானின்  17 எண்ணெய் தாங்கி கப்பல்கள், காலி கடற்கரைக்கு அப்பால் சிறிலங்காவின் பொருளாதார கடல் எல்லைக்குள் சுமார் ஒரு மாதமாக நங்கூரமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐ.நா பொதுச்சபை அமர்வில் சிறிலங்கா அதிபர் பங்கேற்கமாட்டார்

அடுத்த மாதம் நடைபெறும் ஐ.நா பொதுச்சபையின்  81வது உயர்மட்டப் பொது அமர்வில் சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க பங்கேற்கமாட்டார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்பாட்டை நடைமுறைப்படுத்த வலியுறுத்துவார் ராஜ்நாத் சிங் 

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கையெழுத்திடப்பட்ட பாதுகாப்பு ஒத்துழைப்பு புரிந்துணர்வு உடன்பாட்டை நடைமுறைப்படுத்த இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், சிறிலங்காவுக்கு அழுத்தம் கொடுப்பார் என  “சண்டே ரைம்ஸ்“ செய்தி வெளியிட்டுள்ளது.