மேலும்

நாள்: 17th August 2026

செம்மணிப் புதைகுழியில் இன்றும் 10 எலும்புக்கூடுகள் அடையாளம்

யாழ்ப்பாணம்-  செம்மணி  சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில், இருந்து இன்று 10 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அனைத்துலக விசாரணையை வலியுறுத்தி ‘நீதியின் ஓலம்’ பேரணி

செம்மணிப் புதைகுழி குறித்து அனைத்துலக விசாரணை தேவை என்ற கோரிக்கையை முன்வைத்து, முன்னெடுக்கப்பட்ட நீதியின் ஓலம்  போராட்டம், இன்று பேரணியுடன் நிறைவடைந்துள்ளது.

பேராசிரியர் ரவீந்திரநாத் படுகொலை- பிள்ளையான் மீது குற்றப்பத்திரம் தாக்கல்

சிறிலங்காவின் முன்னாள் இராஜாங்க அமைச்சரான பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் உள்ளிட்ட நான்கு பேருக்கு எதிராக, பொலன்னறுவை மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.