மேலும்

மாதம்: June 2026

சிறிலங்காவின் பொருளாதாரம் விரைவில் முழுமையாக வீழ்ச்சியடையும்

சிறிலங்காவின் பொருளாதாரம் வீழ்ச்சியடையத் தொடங்கியுள்ளதாகவும், வெகுவிரைவில் ஒரு முழுமையான வீழ்ச்சியைக் காண முடியும் என்றும், சிறிலங்காவின் முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

‘பயங்கரவாத தடுப்புக்கான அரச சட்டம்’ 2 மாதங்களுக்குள் நிறைவேற்றப்படும்

பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு மாற்றாகக் கொண்டு வரப்படும் சட்டம், இரண்டு மாதங்களுக்குள் நிறைவேற்றப்படும் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

செம்மணியில் நேற்றும் 12 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்

யாழ்ப்பாணம் – செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் நேற்று மேலும் 12 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

சிறிலங்கா வருகிறது சித்திரவதைகளைத் தடுப்பதற்கான  ஐ.நா. உபகுழு

சித்திரவதைகளைத் தடுப்பதற்கான  ஐ.நா. உபகுழு ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர், மீண்டும் சிறிலங்காவுக்கு வரவுள்ளது.

அமெரிக்காவின் யுஎஸ்எஸ் கன்பெரா போர்க்கப்பல் கொழும்பு வருகை

அமெரிக்க கடற்படையின் இன்டிபென்டன்ஸ் ரக கடலோரப் போர்க் கப்பலான யுஎஸ்எஸ் கன்பெரா (LCS 30), இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

பந்து இப்போது சிறிலங்காவிடம் – என்கிறார் ரஷ்ய தூதுவர்

ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் கொள்வனவு செய்யும் விடயத்தில் பந்து இப்போது சிறிலங்காவிடமே உள்ளதாக சிறிலங்காவுக்கான ரஷ்யத் தூதுவர் லெவன் ஜகரியன் தெரிவித்துள்ளார்.

சுரேஷ் சாலேயை பரிசோதிக்க 5 மருத்துவர்களைக் கொண்ட குழு நியமனம்

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் சிறிலங்கா அரச புலனாய்வு சேவையின் முன்னாள் தலைவர்  சுரேஷ் சாலே,  ஏதேனும் துன்புறுத்தலுக்கோ அல்லது சித்திரவதைக்கோ உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பதை ஆய்வு செய்ய மருத்துவர்கள் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

கைதில் இருந்து தப்ப நீதிமன்றுக்கு ஓடும் சிறிலங்காவின் முன்னாள் படைத் தளபதிகள்

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்காக, கைது செய்யப்படுவதற்கு தடை விதிக்கக் கோரி சிறிலங்கா இராணுவ மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் இரண்டு பேர்  மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

இரண்டு மாதங்களுக்குள் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம்

பயங்கரவாத தடைச்சட்டம் இன்னும் இரண்டு மாதங்களுக்குள் ரத்துச் செய்யப்பட்டு, புதிய சட்டம் கொண்டு வரப்படும் என்று சிறிலங்காவின் நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இன்று மட்டும் செம்மணியில் 12 எலும்புக்கூடுகள் அடையாளம்- இதுவரை 339

யாழ்ப்பாணம் – செம்மணி  சித்துப்பாத்தி  மனிதப் புதைகுழியின் இன்றைய அகழ்வின் போது, 12 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.