செம்மணி மனிதப் புதைகுழியில் நேற்று ஒரே நாளில் 13 எலும்புக்கூடுகள் அடையாளம்
யாழ்ப்பாணம்- செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து, நேற்று மட்டும் 3 சிறுவர்களின் எலும்புக்கூடுகள் உள்ளிட்ட 13 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம்- செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து, நேற்று மட்டும் 3 சிறுவர்களின் எலும்புக்கூடுகள் உள்ளிட்ட 13 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இந்தியாவின் உதவியுடன் ஆரம்பிக்கப்பட்ட சுவசெரிய என்ற கட்டணமற்ற நோயாளர் காவு வண்டிச் சேவை இராணுவமயமாக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டி அதன் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடல்சார் பாதுகாப்புச் சூழலில், அவற்றை எதிர்கொள்ளப் பொறுப்பேற்றுள்ள நிறுவனங்களின் திறனை விட, வேகமாக மாறிவரும் அச்சுறுத்தல்களை சிறிலங்கா எதிர்கொண்டுள்ளதாக, கொழும்பை தளமாகக் கொண்ட ஒரு சிந்தனைக் குழாமின் ஆய்வாளர் எச்சரித்துள்ளார்.
யாழ்ப்பாணம், செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் மேலும் 8 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அமெரிக்காவினால் கொடையாக வழங்கப்பட்ட ஆழ்கடல் கண்காணிப்புக் கப்பலான பி-628 சிறிலங்கா கடற்படையில் நேற்று அதிகாரபூர்வமாக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியில் நேற்று 5 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 6 எலும்புக்கூட்டு தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
எழுச்சி பாடல்களைப் பாடி, சமூக ஊடங்களில் பதிவிட்ட கிளிநொச்சியைச் சேர்ந்த இளம் பாடகர் மீது விடுதலைப் புலிகளை மீளுருவாக்க முனைவதாக, சிறிலங்கா காவல்துறை குற்றம்சாட்டியுள்ளது.
அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சாலே, அதிர்ச்சிக்குப் பிந்தைய மன அழுத்தக் கோளாறு , பதற்றம் மற்றும் மனச்சோர்வு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவரது சட்டவாளர் தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பான வழக்கில், சிறிலங்காவின் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச மற்றும் இரண்டு சிறிலங்கா இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக வெளிநாட்டுப் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் கடற்படையின் நீர்மூழ்கி கப்பல் உள்ளிட்ட 3 போர்க்கப்பல்கள் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளன.