மேலும்

நாள்: 7th June 2019

அவசரமாக அமைச்சரவையைக் கூட்டினார் சிறிலங்கா அதிபர்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, அவசரமாக அமைச்சரவையைக் கூட்டுவதற்கு  அழைப்பு விடுத்துள்ளார்.  இன்று மாலை இந்த அவசர அமைச்சரவைக் கூட்டம் இடம்பெறவுள்ளது.

சஹ்ரானின் சகாக்கள் நால்வரின் சடலங்கள் தோண்டியெடுப்பு

அம்பாறை – சாய்ந்தமருதில், கடந்த ஏப்ரல் 26ஆம் நாள் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்ட ஐஎஸ் தீவிரவாதிகள் நால்வரின், சடலங்கள் இன்று மீண்டும் தோண்டியெடுக்கப்பட்டன.

சுமார் 4 மணி நேரம் வரையே சிறிலங்காவில் தங்குவார் மோடி

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சில மணித்தியாலங்களே இங்கு தங்கியிருப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்கா வழங்கிய ‘கஜபாகு’ போர்க்கப்பல் சிறிலங்கா கடற்படையில் இணைப்பு

அமெரிக்கா கொடையாக வழங்கிய போர்க்கப்பல் நேற்று ‘எஸ்எல்என்எஸ் கஜபாகு’ என்ற பெயருடன், (P-626) சிறிலங்கா கடற்படையில், இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

ஜிகாதி தீவிரவாதத்துக்கு எதிரான ஒத்துழைப்பு – மோடியின் சிறிலங்கா பயணத்தில் முக்கிய கவனம்

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஜிகாதி தீவிரவாதத்துக்கு எதிரான, இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து கூடுதல் கவனம் செலுத்துவார் என்று புதுடெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்கா அதிபர் மீது பரபரப்புக் குற்றச்சாட்டுகளை சுமத்தும் பூஜித ஜயசுந்தர

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக விசாரிக்க நியமிக்கப்பட்ட நாடாளுமன்றத் தெரிவுக்குழு முன் சாட்சியம் அளித்த – கட்டாய விடுமுறையில் உள்ள சிறிலங்கா காவல்துறை மா அதிபர் பூஜித ஜெயசுந்தர, சிறிலங்கா அதிபர் மீது பரபரப்பு குற்றச்சாட்டுகள் முன்வைத்துள்ளார்.