மேலும்

நாள்: 15th June 2019

ஜிகாதி தீவிரவாதம் பொது அச்சுறுத்தலாக உள்ளது – இந்திய தூதுவர்

ஜிகாதி தீவிரவாதம் அனைவருக்கும் பொதுவான அச்சுறுத்தலாக இருக்கிறது என்று சிறிலங்காவுக்கான இந்திய தூதுவர், தரன்ஜித் சிங் சந்து தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களில் ஐஎஸ் அமைப்புக்கு நேரடித் தொடர்பு இல்லை

ஈஸ்டர் ஞாயிறன்று சிறிலங்காவில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில், ஐஎஸ் அமைப்பு  நேரடியாகத் தொடர்புபடவில்லை என்று சிறிலங்கா புலனாய்வு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஊரடங்கு வேளை அரேபியர்களை சந்திப்பு – ஹிஸ்புல்லாவிடம் 8 மணி நேரம் விசாரணை

கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, சிறிலங்கா காவல்துறையின் பயங்கரவாத விசாரணைப் பிரிவினால், எட்டு மணி நேரம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.