மேலும்

நாள்: 4th June 2019

சிறிலங்காவுடனான பேச்சுக்களில் அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர்

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின், அரசியல் இராணுவ விவகாரங்களுக்கான உதவிச் செயலர் கிளார்க் கூப்பர், நேற்று சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் மற்றும் பாதுகாப்புச் செயலர் ஆகியோரைச் சந்தித்து தனித்தனியாகப் பேச்சு நடத்தினார்.

கூடுதல் அதிகாரங்களுடன் அஜித் டோவலுக்கு மீண்டும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவி

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல், கூடுதல் அதிகாரங்களுடன், மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு, பணி நீடிப்புச் செய்யப்பட்டுள்ளார்.

சிறிலங்கா தலைவர்களுடன் இன்று முக்கிய பேச்சுக்களில் ஈடுபடுகிறார் அவுஸ்ரேலிய அமைச்சர்

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்ரேலியாவின் உள்துறை அமைச்சர் பீற்றர் டட்டன், இன்று சிறிலங்காவின் உயர்மட்டத் தலைவர்களுடன் பேச்சுக்களை நடத்தவுள்ளார்.

நீதிமன்ற கட்டளைப்படி நாடு திரும்பவில்லை கோத்தா – சிங்கப்பூரில் சிகிச்சை

சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச நீதிமன்ற உத்தரவுக்கு அமைய, சிங்கப்பூரில் இருந்து நாடு திரும்பவில்லை.

உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொண்டார் அத்துரலியே ரத்தன தேரர்

நான்கு நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்து வந்த நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் நேற்று மாலை உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொண்டார்.