மேலும்

நாள்: 27th June 2019

ரஷ்யாவிடம் உலங்குவானூர்திகளை கொள்வனவு செய்ய சிறிலங்கா விருப்பம்

ரஷ்ய தயாரிப்பு உலங்குவானூர்திகளை சிறிலங்கா கொள்வனவு செய்யும் சாத்தியங்கள் உள்ளதாக சிறிலங்காவின் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியான அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவின் மூத்த ஊடகவியலாளர் எஸ்.தில்லைநாதன் காலமானார்

சிறிலங்காவின் மூத்த ஊடகவியலாளர்களில் ஒருவரும், தினகரன் நாளிதழின் முன்னாள் ஆசிரியருமான எஸ்.தில்லைநாதன் நேற்று காலமானார்.

கட்டுநாயக்கவில் தென்னாபிரிக்க அதிபரைச் சந்திக்கிறார் ரணில்

தென்னாபிரிக்க அதிபர் சிறில் ரமபோசா இன்று குறுகிய நேரப் பயணம் ஒன்றை மேற்கொண்டு இன்று  சிறிலங்கா வரவுள்ளார்.

தூக்கில் போட்டால் ஒத்துழைப்பது கடினம் – பிரித்தானியா எச்சரிக்கை

சிறிலங்காவில் மரணதண்டனை மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டால், தீவிரவாத முறியடிப்பு உள்ளிட்ட சட்டத்தை நடைமுறைப்படுத்தும் விவகாரங்களில் சிறிலங்காவுடனான ஒத்துழைப்பை கடினமாக்கும் என்று, பிரித்தானியா எச்சரித்துள்ளது.

கோத்தாவுக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றில் புதிய சித்திரவதை குற்றச்சாட்டுகள்

சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிராக, அமெரிக்காவின் கலிபோர்னியா மத்திய மாவட்ட நீதிமன்றத்தில் புதிய சித்திரவதை குற்றச்சாட்டுகளுடன், நேற்று வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.