மேலும்

நாள்: 18th June 2019

மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு சேவை நீடிப்பு

சிறிலங்காவின் இராணுவத் தலைமை அதிகாரியான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு,சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சேவை நீடிப்பு வழங்கியுள்ளார்.

சிறிலங்கா கடற்படையினருக்கு அமெரிக்க இராணுவ நிபுணர்கள் திருகோணமலையில் பயிற்சி

சிறிலங்கா கடற்படையினருக்கு அமெரிக்க இராணுவத்தின் சிறப்பு படையைச் சேர்ந்த வான்வழி தரையிறக்க அணியினால் திருகோணமலையில் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

மீண்டும் பதவியேற்கவுள்ள 3 முஸ்லிம் அமைச்சர்கள் – சிறிலங்கா அதிபருடன் இன்று பேச்சு

பதவியில் இருந்து விலகிய மூன்று முஸ்லிம் அமைச்சர்களை மீண்டும் அமைச்சரவையில் சேர்த்துக் கொள்வது குறித்து, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன், ஐக்கிய தேசியக் கட்சி இன்று கலந்துரையாடவுள்ளது.

அடுத்தமாதம் அதிபர் வேட்பாளரை அறிவிக்கிறது ஜேவிபி

இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள சிறிலங்கா அதிபர் தேர்தலில், ஜேவிபி தனித்து வேட்பாளரை நிறுத்தும் என்று, அந்த கட்சியின் நிறைவேற்றுக் குழு உறுப்பினரான லால் காந்த தெரிவித்துள்ளார்.

கோத்தா போட்டியிட எந்த தடையும் இல்லை – கம்மன்பில

வரும் அதிபர் தேர்தலில் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச போட்டியிடுவதற்கு,  எந்த தடையும் இல்லை என்று, கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

பொதுவாக்கெடுப்பு நடத்தும் சிறிலங்கா அதிபரின் திட்டத்துக்கு மகிந்த அணி, ஐதேக கடும் எதிர்ப்பு

அதிபர் தேர்தலுக்கு முன்னதாக, நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கான மக்களின் கருத்தை அறியும் பொதுவாக்கெடுப்பு நடத்துவதற்கு, மகிந்த ராஜபக்சவின் சிறிலங்கா பொதுஜன பெரமுன கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

சிறிலங்கா இராணுவத்தில் 99 வீதமானோர் சிங்கள பௌத்தர்கள்

இரண்டு இலட்சம் பேரைக் கொண்ட சிறிலங்கா இராணுவத்தில், 2500 பேரைத் தவிர ஏனையோர் அனைவரும் சிங்கள பௌத்தர்களே என்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.