மேலும்

நாள்: 19th June 2019

அமெரிக்க இராஜாங்கச் செயலரின் சிறிலங்கா பயணம் திடீரென ரத்து

அமெரிக்க இராஜாங்கச் செயலர் மைக் பொம்பியோ சிறிலங்காவுக்கு மேற்கொள்ளவிருந்த பயணம் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்கள் இருவர் மீண்டும் பதவியேற்பு

சிறிலங்கா அரசாங்கத்தில் இருந்து விலகிய முஸ்லிம் அமைச்சர்களின் இருவர், மீண்டும் சற்று முன்னர் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முன்னிலையில், அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர்.

அமைச்சரவையில் மயான அமைதி

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக விசாரிக்கும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் விசாரணைகளை நிறுத்தாவிடின், அமைச்சரவைக் கூட்டங்களை நடத்தமாட்டேன் என்ற பிடிவாதத்தில் இருந்து சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இறங்கி வந்துள்ளார்.

சிறிலங்கா அதிபரின் எதிர்ப்புக்கு மத்தியில் காவல்துறை அதிகாரிகள் தெரிவுக்குழுவில் சாட்சியம்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் எதிர்ப்புக்கு மத்தியில், சிறிலங்கா காவல்துறை அதிகாரிகள் இருவர் நேற்று சிறப்பு நாடாளுமன்றத் தெரிவுக்குழு முன்பாக சாட்சியமளித்துள்ளனர்.

சிறிலங்கா வந்துள்ள சீன அரசின் உயர்மட்டப் பிரதிநிதி

சீன அரசின் உயர்மட்டப் பிரதிநிதி ஒருவர், சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டு, அரசியல் உயர்மட்டங்களைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பு துறைமுகத்தில் இந்திய கடற்படையின் ‘ஐஎன்எஸ் ரன்வீர்’ போர்க்கப்பல்

இந்திய கடற்படையின் ‘ஐஎன்எஸ் ரன்வீர்’ என்ற போர்க்கப்பல் நேற்று நல்லெண்ணப் பயணமாக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

கோத்தா பொருத்தமான வேட்பாளர் அல்ல – தயாசிறி

முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தாய ராஜபக்ச ஒரு வலுவான தலைவராக இருந்தாலும், வரும் அதிபர் தேர்தலுக்கான சிறந்த வேட்பாளர் அல்ல என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.