ஐ.நா மனித உரிமை ஆணையாளர் மீது சரத் வீரசேகர முறைப்பாடு
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் மற்றும் ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் மோனிகா பின்டோ ஆகியோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி, ஐ.நா மனித உரிமைகள் பேரவை தலைவரிடம் றியர் அட்மிரல் சரத் வீரசேகர கோரிக்கை விடுத்துள்ளார்.


