மேலும்

நாள்: 9th June 2017

ஜெனிவா கூட்டத்தொடரில் திங்களன்று சிறிலங்கா குறித்த விவாதம்

ஜெனிவாவில் நடந்து வரும் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில், சிறிலங்கா குறித்த அறிக்கை ஒன்று தொடர்பாக வரும் திங்கட்கிழமை விவாதிக்கப்படவுள்ளது.

வைகோ புலிகள் இயக்க உறுப்பினராம் – திருப்பி அனுப்பியது மலேசியா

தமிழ்நாட்டின் மதிமுக பொதுச் செயலர் வைகோ மலேசியாவுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு, இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.

பொது பலசேனாவுடன் தொடர்பு இல்லை – குற்றச்சாட்டை மறுக்கிறார் கோத்தா

பொது பலசேனா அமைப்புடனோ அல்லது அண்மையில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான வணிக நிறுவனங்களை இலக்கு வைத்து நடத்தப்படும் தாக்குதல்களுடனோ தமக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவில் தொங்கு நாடாளுமன்றம் – கூட்டணி ஆட்சி அமைக்க தயாராகிறார் தெரெசா மே

பிரித்தானியாவில் நேற்று நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மையில்லாத தொங்கு நாடாளுமன்றம் அமைந்துள்ளது.

பிரித்தானிய நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றார் ரணில்

பிரித்தானியாவில் நேற்று நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் சிறிலங்காவைப் பூர்வீகமாகக் கொண்ட ரணில் ஜெயவர்த்தன மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்.

பிரித்தானிய தேர்தல் – முன்னிலைக்கு வந்தது கொன்சர்வேட்டிவ் கட்சி

பிரித்தானியாவில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஆரம்பத்தில் பின்தங்கியிருந்த தெரெசா மே தலைமையிலான ஆளும் கொன்சர்வேட்டிவ் கட்சி தற்போது முன்னணி பெற்றுள்ளது. 

சிறிலங்கா கடற்பரப்புக்குள் தாக்குதல் ஆயுதங்களுக்கு இடமில்லை – ரவி கருணாநாயக்க

எந்த நாட்டினது தாக்குதல் ஆயுதங்களும் சிறிலங்காவின் எல்லைக்குள் அனுமதிக்கப்படாது என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய நாடாளுமன்றத் தேர்தல் – தொழிற்கட்சி முன்னணியில்

பிரித்தானியாவில் நேற்று நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சி கூடுதல் ஆசனங்களைப் பெறும், என்று தேர்தலுக்குப் பிந்திய கருத்துக் கணிப்புகள் கூறியிருந்தாலும், தற்போது வெளியாகியுள்ள முடிவுகளின் அடிப்படையில் தொழிற்கட்சியே முன்னணியில் உள்ளது.