மேலும்

நாள்: 10th June 2017

போர் முடிந்து 8 ஆண்டுகளுக்கு பின்னரும் சிறிலங்கா திரும்புவதற்குத் தடுமாறும் அகதிகள்

சிறிலங்காவில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த 100,000 இற்கும் மேற்பட்ட ஈழத்தமிழ் அகதிகள் இந்தியாவின் தமிழ்நாட்டு அகதி முகாம்களில் தற்போது வாழ்கின்றனர்.  தாம் தற்போது வாழும் அகதி முகாமானது ஒருபோதும் தமக்கான சொந்த வீடாகாது என்பதை இவர்கள் நன்கறிந்துள்ளனர் .

கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் வடக்கு அமைச்சர்கள் விவகாரம் குறித்து ஆராய முடிவு

வடக்கு மாகாணசபை அமைச்சர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணை அறிக்கை, குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் ஆராயப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொமன்வெல்த் மாநாட்டினால் சிறிலங்காவுக்கு 400 மில்லியன் ரூபா இழப்பு

கொமன்வெல்த் உச்சி மாநாட்டில் பங்கேற்ற தலைவர்களுக்காக புதிதாக இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு வாகனங்களால், சிறிலங்கா அரசாங்கத்துக்கு 400 மில்லியன் ரூபா இழப்பு ஏற்பட்டதாக, கணக்காய்வாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சிறிலங்கா வெள்ள அபாயத்தை 49 ஆண்டுகளுக்கு முன்னரே கணித்த அமெரிக்க நிறுவனம்

மூன்று பிரதான ஆறுகளுக்கும் குறுக்கே, ஆறு பெரிய அணைகளை அமைக்கும் வரை, சிறிலங்கா பாரிய வெள்ள மற்றும் நிலச்சரிவு ஆபத்துக்களை எதிர்கொள்ளும் என்று அமெரிக்க பொறியியல் நிறுவனம் ஒன்று 49 ஆண்டுகளுக்கு முன்னரே எச்சரித்துள்ளது.

இரண்டு வார அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு இன்று நாடு திரும்புவார் சிறிலங்கா பிரதமர்

மருத்துவ பரிசோதனைகளுக்காக தனிப்பட்ட பயணத்தை மேற்கொண்டு கடந்த மாதம் அமெரிக்கா சென்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று நாடு திரும்புவார் என்று அவரது செயலக வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

காங்கேசன்துறையில் இருந்து உதவிப் பொருட்களுடன் புறப்படுகிறது மனிதாபிமான தொடருந்து

வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிப் பொருட்களை ஏற்றிக் கொண்டு, காங்கேசன்துறையில் இருந்து மாத்தறைக்கு “மனிதாபிமான தொடருந்து” இன்று பயணமாகவுள்ளது.