மேலும்

நாள்: 16th June 2017

gavel

முன்னாள் போராளிக்கு மொனராகல மேல்நீதிமன்றம் மரணதண்டனை

தனமல்விலவில் மூன்று சிறிலங்கா காவல்துறையினரை சுட்டுக் கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினருக்கு, மரணதண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

sumanthiran

உண்மையான குற்றவாளிகளைக் காப்பாற்ற முனைகிறார் முதலமைச்சர் – சுமந்திரன் குற்றச்சாட்டு

முதலமைச்சர் விக்னேஸ்வரன் தனக்கு நெருக்கமான உண்மையான குற்றவாளிகளைக் காப்பாற்ற முனைகிறார் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது-  

nallur-cm-suport ralley (1)

விக்னேஸ்வரனுக்கு ஆதரவாக நல்லூரில் பேரணி

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணம், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய இடங்களில் பேரணி மற்றும் கவனயீர்ப்புப் போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.

north-hartal (1)

விக்னேஸ்வரனுக்கு ஆதரவாக வடக்கில் இன்று கடையடைப்பு – பல பகுதிகள் முடக்கம்

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தமிழ் மக்கள் பேரவையினால்  அழைப்பு விடுக்கப்பட்ட முழு அடைப்புப் போராட்டத்தினால் இன்று வடக்கு மாகாணத்தில் பல பகுதிகளிலும், இயல்பு நிலை பாதிக்கப்பட்டது.

TNA-press

வடக்கு அரசியல் குழப்பம் தீரவில்லை – இன்று காலையும் சமரசப் பேச்சு

வடக்கு மாகாண அரசியலில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலைக்கு இன்னமும் முடிவு காணப்படவில்லை என்றும், இன்று காலையும் இதுதொடர்பாக பேச்சுக்கள் நடத்தப்படவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

cm-suport-letter-submit

முதல்வருக்கு ஆதரவாக 15 பேர் கையொப்பம் – ஆளுனரிடம் கையளிப்பு

வடக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிராக தமிழ் அரசுக் கட்சியின் உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையை கைவிடச் செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், முதலமைச்சர் மீது நம்பிக்கை தெரிவித்து 15 உறுப்பினர்கள் நேற்று ஆளுனரிடம் கடிதங்களைச் சமர்ப்பித்துள்ளனர்.