மேலும்

நாள்: 22nd January 2017

மகிந்தவின் தலைமையினால் கூட்டு எதிரணிக்கு எந்த ஆதாயமும் கிடைக்காது – அமெரிக்கத் தூதுவர்

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவை, தமது தலைவராக அங்கீகரிப்பதன் மூலம் கூட்டு எதிரணியினால் எந்த ஆதாயமும் பெற முடியாது என்று சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப், தெரிவித்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிறிலங்கா வான்பரப்பில் பறந்த ஒளிரும் மர்மப்பொருள்

சிறிலங்காவின் வான்பரப்பில் அடையாளம் தெரியாத பறக்கும் பொருள் ஒன்று நேற்றிரவு பல்வேறு பகுதிகளிலும் அவதானிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க நாசகாரி கப்பலில் சிறிலங்கா கடற்படையினருக்குப் பயிற்சி

கொழும்புத் துறைமுகத்துக்கு வந்துள்ள யுஎஸ்எஸ். ஹொப்பர் என்ற அமெரிக்க கடற்படையின் ஏவுகணை நாசகாரி கப்பலில், சிறிலங்கா கடற்படையினருக்கு நேற்று பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

அமெரிக்காவுடனான உறவுகளை பலப்படுத்துவதற்கு எதிர்பார்க்கும் சிறிலங்கா அதிபர்

சிறிலங்காவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள எதிர்பார்த்திருப்பதாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இராணுவப் புலனாய்வு பிரிவின் சிறப்பு நடவடிக்கைகள் விபரங்களை வெளியிட்டார் சரத் பொன்சேகா

சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலைக்கு சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவே பொறுப்புக்கூற வேண்டும் என்று, சிறிலங்கா அமைச்சரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

ட்ரம்பின் வெளிவிவகாரக் கொள்கையை வரவேற்கிறார் மகிந்த

அமெரிக்காவின் புதிய அதிபராகப் பொறுப்பேற்றுள்ள டொனால்ட் ட்ரம்பின் வெளிவிவகாரக் கொள்கையை வரவேற்பதாக, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சீனக்குடா குதங்களை வழங்க இந்தியா மறுப்பு – 4 புதிய எண்ணெய் தாங்கிகளை அமைக்கிறது சிறிலங்கா

சீனக்குடா எண்ணெய் குதங்களை இந்திய எண்ணெய் நிறுவனம் வழங்க மறுத்து வருவதால் சிறிலங்கா பெற்றோலியக் கூட்டுத்தாபனம், 1 பில்லியன் ரூபா செலவில் நான்கு எண்ணெய் தாங்கிகளை அவசரமாக அமைக்கவுள்ளது.