மேலும்

ட்ரம்பின் வெளிவிவகாரக் கொள்கையை வரவேற்கிறார் மகிந்த

mahindaஅமெரிக்காவின் புதிய அதிபராகப் பொறுப்பேற்றுள்ள டொனால்ட் ட்ரம்பின் வெளிவிவகாரக் கொள்கையை வரவேற்பதாக, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க அதிபராகப் பதவியேற்றுள்ள நிலையில் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து, கீச்சகத்தில் பதிவு ஒன்றை இட்டுள்ளார் மகிந்த ராஜபக்ச.

அந்தப் பதிவில், அமெரிக்க அதிபராகப் பதவியேற்றமை குறித்து மகிழ்ச்சியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ள மகிந்த ராஜபக்ச, ட்ரம்பின், தலையீடு செய்யாத வெளிவிவகாரக் கொள்கையை வரவேற்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *