மேலும்

நாள்: 18th January 2017

யாழ்ப்பாணத்திலும் ஏறுதழுவுதலுக்கு ஆதரவான போராட்டம் – ஒளிப்படங்கள்

தமிழரின் பாரம்பரிய வீர விளையாட்டான ஏறுதழுவுதலுக்கு (ஜல்லிக்கட்டு)  விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக் கோரி தமிழ்நாடு எங்கும் போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில், அதற்கு ஆதரவாக யாழ்ப்பாணத்திலும், கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெற்றது.

அமெரிக்காவுடனான உடன்பாட்டை ரத்துச் செய்ய சிறிலங்கா அமைச்சரவை முடிவு

இரணவிலவில் வொய்ஸ் ஒவ் அமெரிக்கா வானொலி ஒலிபரப்பு நிலையத்தை அமைப்பது தொடர்பாக அமெரிக்காவுடன் செய்து கொள்ளப்பட்டிருந்த உடன்பாட்டை ரத்துச் செய்வதற்கு சிறிலங்கா அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

நீண்ட இழுபறிக்குப் பின்னர் எல்லை நிர்ணயக் குழுவின் அறிக்கையை பொறுப்பேற்றார் அமைச்சர்

உள்ளூராட்சி எல்லை நிர்ணயக் குழுவின் அறிக்கை நீண்ட இழுபறிகளுக்குப் பின்னர் நேற்று சிறிலங்காவின் உள்ளூராட்சி, மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபாவிடம் கையளிக்கப்பட்டது.

இந்தியாவின் பாதுகாப்புக் கரிசனைகளை ஆபத்துக்குள்ளாக்கக் கூடாது – சரத் பொன்சேகா

சிறிலங்காவிலும், இந்தியப் பெருங்கடலிலும் இந்தியாவின் பாதுகாப்புக் கரிசனைகளை ஆபத்துக்குள்ளாக்கக் கூடாது என்று சிறிலங்கா அமைச்சரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

சீன அதிபருடன் சிறிலங்கா பிரதமர் சந்திப்பு

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று சீன அதிபர் ஷி ஜின்பிங்கை,  சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். சுவிற்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நேற்று உலக பொருளாதார மாநாட்டின் தொடக்க நிகழ்வுக்கு முன்னதாக இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

ஓமந்தையில் இருந்து சிறிலங்கா படையினர் முற்றாக வெளியேறவில்லை

வவுனியா – ஓமந்தை இராணுவ முகாம் மற்றும் சோதனைச் சாவடி என்பன அமைந்திருந்த காணிகளை விட்டு சிறிலங்கா இராணுவத்தினர் நேற்று வெளியேறியுள்ளனர்.

‘கைவினைக்கதிர்’ நூல் வெளியீட்டு விழாவும் கைப்பணியாளர்களுக்கான ஒன்றுகூடல் நிகழ்வும்

யாழ். மாவட்ட கைப்பணி அபிவிருத்திச் சங்கத்தின் ‘கைவினைக்கதிர்’ நூல் வெளியீட்டு விழாவும் கைப்பணியாளர்களுக்கான ஒன்றுகூடல் நிகழ்வும் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை ஒன்பது மணி தொடக்கம் மாலை இரண்டு மணி வரை யாழ்., சரஸ்வதி மண்டபத்தில் இடம்பெற்றது.