மேலும்

நாள்: 24th January 2017

உயர்மட்ட அதிகாரியை கொழும்புக்கு அனுப்பினார் ட்ரம்ப்

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின், தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பிரதி உதவிச் செயலராக நியமிக்கப்பட்டுள்ள ஏஞ்சலா அக்கேலர், சிறிலங்காவுக்கான பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

அம்பாந்தோட்டை ஆர்ப்பாட்டங்களால் சிறிலங்காவுடனான உறவுகள் கெடாது – சீனா

அம்பாந்தோட்டையில் அண்மையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களினால், சிறிலங்காவுடனான சீனாவின் உறவுகளுக்கு பாதிப்பு ஏற்படாது என்று சீனத் தூதரக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அதிபரிடம் நியமனப் பத்திரங்களை கையளித்தார் புதிய இந்தியத் தூதுவர்

சிறிலங்காவுக்கான புதிய இந்தியத் தூதுவர் தரன்ஜித் சிங் சந்து இன்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம், தனது நியமனப் பத்திரங்களை சமர்ப்பித்து,  பதவியைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்தோ-பசுபிக் பிராந்தியத்தின் கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்தும் – அமெரிக்கத் தூதுவர்

அமெரிக்க- சிறிலங்கா கடற்படைகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு, இந்தோ-பசுபிக் பிராந்தியத்தின் கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்தும் என்று, சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் தெரிவித்துள்ளார்.

திருகோணமலை துறைமுகத்தை பொறுப்பேற்க இந்தியா புதிய நிபந்தனைகள்

திருகோணமலை துறைமுகத்தின் முகாமைத்துவத்தை பொறுப்பேற்பதற்கு இந்தியா புதிய நிபந்தனைகளை விதித்திருப்பதாக உயர்மட்ட வட்டாரங்களை மேற்கோள்காட்டி, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தலதா மாளிகை முன்பாக உண்ணாவிரதம் இருந்த பிக்குணி மருத்துவமனையில் அனுமதி

தலதா மாளிகைக்கு முன்பாக உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டு வந்த பௌத்த பிக்குணி நேற்று உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து கண்டி பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மிலேனியம் சவால் உயர்மட்ட குழு சிறிலங்கா அமைச்சர்களுடன் பேச்சு

அமெரிக்காவின் மிலேனியம் சவால் ஒத்துழைப்பு அமைப்பின் பிராந்திய பிரதி உதவித் தலைவர், பாத்திமா சமர் சிறிலங்காவுக்கான பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

லசந்தவைப் படுகொலை செய்தவரின் அடையாளங்களை வெளிப்படுத்தத் தயார் – மகிந்த ராஜபக்ச

சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவைப் படுகொலை செய்தவரின் அடையாளங்களை வெளிப்படுத்த தயார் என்று சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் வவுனியாவில் காலவரையற்ற உண்ணாவிரதம்

சிறிலங்கா படையினரிடம் கையளிக்கப்பட்டும், கடத்தப்பட்டும், கைது செய்யப்பட்டும் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வவுனியாவில் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.