மேலும்

நாள்: 10th January 2017

wimal-arrest-1

விமல் வீரவன்சவுக்கு விளக்கமறியல் – ஆதரவாளர்களால் பதற்றம்

அரசாங்க வாகனங்களைத் தவறாகப் பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட விமல் வீரவன்சவை, விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டே நீதிவான் லங்கா ஜெயரத்ன உத்தரவிட்டார்.

yi-meet-mahinda

அம்பாந்தோட்டை விவகாரம் – மகிந்தவைச் சந்தித்து விளக்கம் கோரினார் சீனத் தூதுவர்

அம்பாந்தோட்டை துறைமுக விவகாரத்தில் சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்து வரும் எதிர்ப்புத் தொடர்பாக சீனா அவரிடம் விளக்கம் கோரியுள்ளது.

vimal-weerawansa

விமல் வீரவன்ச கைது

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், கூட்டு எதிரணியின்  நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினால் சற்று முன்னர் கைது செய்யப்பட்டார்.

sampanthan-atul

நல்லிணக்க முயற்சிகள் குறித்து சம்பந்தனுடன் அமெரிக்க தூதுவர் கலந்துரையாடல்

அமெரிக்கத் தூதரக அதிகாரிகளுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையில் நேற்று சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

its-carabiniere

இத்தாலிய நீர்மூழ்கி எதிர்ப்பு போர்க்கப்பல் நாளை கொழும்பு வருகிறது

இத்தாலிய கடற்படையின் பலநோக்கு ஐரோப்பிய போர்க்கப்பலான ITS Carabiniere நான்கு நாட்கள் பயணமாக நாளை கொழும்புத் துறைமுகத்துக்கு வரவுள்ளது.

ruthrakumaran

பன்னாட்டு நீதிபதிகளுக்கான தேவையை வலுப்படுத்தும் சிறிலங்காவின் ‘நள்ளிரவு’ நீதி

சிறிலங்காவின் நீதித் துறையும் அரசும் இனம்சாரா நடுநிலைத்தன்மை கொண்டவையல்ல. போர்க்குற்றங்களுக்கும் மானிட விரோதக் குற்றங்களுக்கும் இனக்கொலைக்கும் இலக்காகிப் பாதிப்புற்ற ஏராளமான தமிழர்களுக்கு நீதி கிடைக்கச் செய்ய அவற்றால் இயலாது என்று,  நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் ருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.

us-marrine

திருகோணமலையில் படைத்தளத்தை அமைக்க அமெரிக்காவுக்கு அனுமதி?

திருகோணமலைத் துறைமுகத்தை சுற்றி படைத்தளங்களை அமைப்பதற்கு அமெரிக்காவுக்கு சிறிலங்கா அரசாங்கம் அனுமதி அளித்துள்ளதாக, முன்னாள் அமைச்சரும், லங்கா சமசமாசக்கட்சியின் தலைவருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண குற்றம்சாட்டியுள்ளார்.

china-hamabantota

அம்பாந்தோட்டை கைத்தொழில் வலயத்துக்கு 1235 ஏக்கர் காணிகளே ஒதுக்கீடு

அம்பாந்தோட்டை கைத்தொழில் வலயத்துக்கு 1235 ஏக்கர் காணிகள் மாத்திரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

mavai-senathirajah

மாவை சேனாதிராசா அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி – நோய்த் தொற்றினால் பாதிப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில், கொழும்பு தேசிய மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.