மேலும்

நாள்: 12th January 2017

வாய்ப்பைத் தவறவிடப் போகிறார்களா சிங்களத் தலைவர்கள்?

சிறிலங்கா மக்கள் அதிபராக மைத்திரிபால சிறிசேனவையும் பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவையும் தேர்தல் மூலம் தெரிவு செய்து இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில், அரசியல் இருப்பு என்கின்ற பொறிக்குள் அகப்பட்டுத் தவித்த ஆட்சியை மீண்டும் ஜனநாயக ஆட்சியாக மாற்றுவதற்கான முயற்சிகளை தேசிய அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.

கொழும்பு துறைமுகத்தில் இத்தாலியின் நீர்மூழ்கி எதிர்ப்பு போர்க்கப்பல்

இத்தாலிய கடற்படையின் பேர்காமினி வகையைச் சேர்ந்த, ஐரிஎஸ் கராபினியர் என்ற நீர்மூழ்கி எதிர்ப்பு போர்க்கப்பல்  நேற்று கொழும்புத் துறைமுகத்துக்கு வந்துள்ளது.

அம்பாந்தோட்டை கைத்தொழில் வலயத் திட்டத்தில் சீனத் தூதுவருக்கும் அதிருப்தியாம்

அம்பாந்தோட்டை கைத்தொழில் வலய திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் விடயத்தில், சீனத் தூதுவர் யி ஷியான்லியாங்கும் கவலை வெளியிட்டார் என்று சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

செயலணியின் அறிக்கையை குப்பைக் கூடைக்குள் வீச வேண்டும் – சம்பிக்க

நல்லிணக்கப் பொறிமுறைக்கான கலந்தாய்வு செயலணியின் அறிக்கையை நிராகரித்துள்ள அமைச்சர் சம்பிக்க ரணவக்க, இந்த அறிக்கை குப்பைக் கூடைக்குள் வீசப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை கிடைத்தது எப்படி?- ரணில்

மனித உரிமைகள் பாதுகாப்பு மற்றும் ஜனநாயகத்தை மீள நிலையப்படுத்தியதன் மூலமே, சிறிலங்காவுக்கு மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை கிடைத்துள்ளதாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கடும் நிபந்தனைகள், கண்காணிப்புடன் சிறிலங்காவுக்கு ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை

கடுமையான நிபந்தனைகள் மற்றும் கண்காணிப்புடன், சிறிலங்காவுக்கான ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை மீள வழங்குவதற்கு ஐரோப்பிய ஆணையம் முடிவு செய்துள்ளது.