மேலும்

நாள்: 13th January 2017

அம்பாந்தோட்டை துறைமுகத் திட்டத்தை தோற்கடிக்க வெளிநாட்டுச் சதி

அம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தித் திட்டத்தை தோற்கடிக்க வெளிநாட்டுச் சதி ஒன்று இருக்கலாம் என்று சிறிலங்காவின் துறைமுகங்கள், கப்பல்துறை அமைச்சர் அர்ஜூன ரணதுங்க சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

ஜிஎஸ்பி பிளஸ் வரிச் சலுகைக்கு எந்த நிபந்தனையும் இல்லை – என்கிறது சிறிலங்கா

ஐரோப்பிய ஒன்றியத்தின், ஜிஎஸ்பி பிளஸ் வரிச் சலுகை எந்த நிபந்தனைகளினதும் அடிப்படையில் வழங்கப்படவில்லை என்று சிறிலங்கா நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.