சென்னையைப் புரட்டிப் போடும் வர்தா புயல் – கொள்கலன்களை கூட தூக்கி வீசுகிறது
வங்கக் கடலில் உருவாகிய வர்தா புயல் தற்போது சென்னை அருகே கரையைக் கடந்து கொண்டிருப்பதால், மணிக்கு 120 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று வீசி பெரும் சேதங்களை விளைவித்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.