மேலும்

சுற்றுச்சூழல் செயற்திறன் சுட்டியில் சிறிலங்காவுக்கு 108ஆவது இடம்

epi_2016பூகோள சுற்றுச்சூழல் செயற்திறன் சுட்டியில் (Environmental performance index) சிறிலங்கா 108ஆவது இடத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் செயற்திறன் சுட்டி,180 நாடுகளை உள்ளடக்கியதாக அமெரிக்காவின் யால் பல்கலைக்கழகத்தினால் ஆண்டு தோறும் வெளியிடப்படுகிறது.

2015ஆம் ஆண்டுக்கான இந்த பட்டியலில், சிறிலங்கா 108ஆவது இடத்தில் உள்ளது. தெற்காசிய நாடுகளில் சிறிலங்காவே முன்னிலையில் உள்ளது.

இந்தப்பட்டியலில், பின்லாந்து, ஐஸ்லாந்து. சுவழுீடன், டென்மார்க், சுலோவேனியா, ஸ்பெய்ன், போர்த்துக்கல், எஸ்தோனியா, மால்டா, பிரான்ஸ், ஆகிய நாடுகள் முதல் 10 இடங்களைப் பிடித்துள்ளன.

epi_2016

பிரித்தானியா 12 ஆவது இடத்திலும், அமெரிக்கா 26ஆவது இடத்திலும் உள்ளன.

அதேவேளை சீனா  109ஆவது இடத்திலும், இந்தியா 141ஆவது இடத்திலும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *