மேலும்

நாள்: 21st August 2015

ranil-sworns (2)

சிறிலங்காவின் பிரதமராகப் பதவியேற்றார் ரணில் – மகிந்தவும் பங்கேற்றார்

சிறிலங்கா நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற ஐதேக தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்ற காலை புதிய பிரதமராகப் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

sri lanka parliament

புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் விபரம் வர்த்தமானியில் வெளியானது

சிறிலங்கா நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்ட 196 உறுப்பினர்களின் பெயர்கள் அடங்கிய சிறப்பு வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

mahinda-medamulana

மகிந்த ஆதரவு அணியின் பலம் 60 ஆக குறைந்தது – எதிர்க்கட்சித் தலைவர் பதவியை மறுக்கிறார்

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பலம் 60 ஆக குறைந்துள்ளது. மகிந்த ராஜபக்சவினால் நேற்று மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் வீட்டில் கூட்டப்பட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கூட்டத்தில், 60 பேர் மட்டும் பங்கேற்றிருந்தனர்.

ban-ki-moon

மைத்திரியுடன் பான் கீ மூன் தொலைபேசியில் பேச்சு – ஐ.நா அறிக்கை குறித்து ஆலோசனை?

ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன், நேற்றுமுன்தினம் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேச்சு நடத்தியுள்ளார்.

UNHRC

கொழும்பு வந்தது ஐ.நா விசாரணை அறிக்கை – நாளை மைத்திரியிடம் கையளிப்பு

சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்து விசாரித்த, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் விசாரணை அறிக்கை நாளை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்படவுள்ளது.

RANIL

இன்று பிரதமராக பதவியேற்கிறார் ரணில் – சிறிமாவோவின் சாதனையை சமப்படுத்துகிறார்

சிறிலங்காவின் புதிய பிரதமராக தேகவின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று பதவியேற்கவுள்ளார். ரணில் விக்கிரமசிங்க பிரதமராகப் பதவியேற்பது இது நான்காவது முறையாகும்.