மேலும்

திகாமடுல்ல மாவட்ட இறுதி முடிவு – தமிழரசுக் கட்சிக்கு ஒரு ஆசனம்

election-resultsகிழக்கு மாகாணத்தில், திகாமடுல்ல மாவட்டத்தில் அம்பாறை தொகுதியை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும், கல்முனை,சம்மாந்துறை, பொத்துவில் தொகுதிகளை ஐதேகவும் கைப்பற்றியுள்ளன.

திகாமடுல்ல மாவட்டம் – இறுதி முடிவு 

ஐதேக   –   151,013 –  46.3% – 4 ஆசனங்கள்

ஐ.ம. சு.மு-  89,334 – 27.39% – 2 ஆசனங்கள்

தமிழரசுக் கட்சி –   45421 – 13.92% – 1 ஆசனம்

அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் –  33102 – 10.15%

  • பொத்துவில் தொகுதி – திகாமடுல்ல மாவட்டம்

ஐதேக   –   43,533-  45.90%

தமிழரசுக் கட்சி –   25,147 – 26.51%

ஐ.ம. சு.மு-  15,575 – 16.42%

அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் –  9,517 –10.03%

  • சம்மாந்துறை  தொகுதி – திகாமடுல்ல மாவட்டம்

ஐதேக   –   23,206  – 44.74%

அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் – 14,033 – 27.05%

தமிழரசுக் கட்சி –   7,540 – 14.54%

ஐ.ம. சு.மு-   6,448 – 12.43%

  • கல்முனை  தொகுதி – திகாமடுல்ல மாவட்டம்

ஐதேக   –   24,992  – 55.07%

தமிழரசுக் கட்சி –   10,847 – 23.90%

அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் – 8,549 –18.84%

ஐ.ம. சு.மு-  726 – 1.60%

  • அம்பாறை தொகுதி – திகாமடுல்ல மாவட்டம்

ஐ.ம. சு.மு-  60,506 – 52.70%

ஐதேக   –     49,751  – 43.34%

ஜேவிபி-      4,029   –3.51%

தமிழரசுக் கட்சி –   33 – 0.03%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *