மேலும்

யாழ்ப்பாண மாவட்டத்தில் கூட்டமைப்புக்கு 5 ஆசனங்கள் – ஈபிடிபி, ஐதேகவுக்கு தலா 1

TNA-jaffna-nomination-2015 (1)யாழ். மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 5 ஆசனங்களையும், ஈபிடிபி மற்றும் ஐதேக ஆகிய கட்சிகள் தலா ஒரு ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் திணைக்களத்தினால் சற்று முன்னர் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின் படி யாழ் மாவட்டத்தில் கட்சிகள் பெற்ற வாக்குகள் மற்றும் ஆசனங்களின் விபரம் வருமாறு-

யாழ். மாவட்ட இறுதி முடிவு

இலங்கைத் தமிழரசுக் கட்சி – 207,577  – 69.12%  – 5ஆசனங்கள்

ஈபிடிபி  –  30,232 –  10.07% – 1ஆசனம்

ஐதேக –     20,025 – 6.67% – 1 ஆசனம்

ஐ.ம.சு.மு – 17,309 –  5.76%

தமிழ் காங்கிரஸ்-   15,022 – 5.00%

சுயேச்சைக்குழு 4 (ஜனநாயக போராளிகள்)- 1,979  -0.66%

அளிக்கப்பட்ட வாக்குகள் -325,805 – 61.56%

நிராகரிக்கப்பட்ட வாக்குகள்- 25,496 – 7.83%

செல்லுபடியான வாக்குகள் – 300,309- 92.17%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *