மேலும்

மாவட்ட ரீதியான முடிவுகள் – 92 ஆசனங்களுடன் ஐதேக முன்னணியில்

voteசிறிலங்கா நாடாளுமன்றத்துக்கு நடந்த தேர்தலில் மாவட்ட ரீதியாக கட்சிகள் பெற்ற வாக்குகள் மற்றும் ஆசனங்கள் தொடர்பான இறுதி முடிவுகள் வெளிவரத் தொடங்கியுள்ளன. இதுவரை வெளியாகியுள்ள மாவட்ட முடிவுகளின் படி ஐ.ம.சு.மு 83 ஆசனங்களையும், ஐதேக 92 ஆசனங்களையும், ஜேவிபி 4 ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளன.

முதலாவதாக வெளியிடப்பட்டுள்ள அம்பாந்தோட்டை மாவட்டத்துக்கான இறுதி முடிவின் படி ஐ.ம.சு.மு 4 ஆசனங்களையும், ஐதேக 2 ஆசனங்களையும், ஜேவிபி 1 ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளன. கடந்த முறை ஐ.ம.சு.மு பெற்ற 5 ஆசனங்களில் ஒன்றை இம்முறை இழந்துள்ளது.

கொழும்பு மாவட்ட இறுதி முடிவு

ஐ.தே.க    –   640743  – 53%  – 11 ஆசனங்கள்

ஐ.ம.சு.மு –   474,063 – 39.21%  – 7 ஆசனங்கள்- 

ஜேவிபி   –      81,391 – 6.73%  – 1 ஆசனம்

திகாமடுல்ல மாவட்டம் – இறுதி முடிவு 

ஐதேக   –   151,013 –  46.3% – 4 ஆசனங்கள்

ஐ.ம. சு.மு-  89,334 – 27.39% – 2 ஆசனங்கள்

தமிழரசுக் கட்சி –   45,421 – 13.92% – 1 ஆசனம்

அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் –  33,102 – 10.15%

கம்பகா மாவட்ட இறுதி முடிவு

ஐ.தே.க    –   577, 004 – 47.13% – 9  ஆசனங்கள்

ஐ.ம.சு.மு –   549, 958- 44.92%  – 8ஆசனங்கள்- 

ஜேவிபி   –       87880 – 7.18% – 1 ஆசனம்

நுவரெலிய மாவட்ட இறுதி முடிவு

ஐ.தே.க    –   228,920 – 59.01% – 5  ஆசனங்கள்

ஐ.ம.சு.மு –   147,348 – 37.98% – 3 ஆசனங்கள்

ஜேவிபி   –       5,590 1.44%

கேகாலை மாவட்ட இறுதி முடிவு

ஐ.தே.க     –   247,467 – 49.52% –  5 ஆசனங்கள்

ஐ.ம.சு.மு –    227,208 – 45.47% – 4 ஆசனங்கள்

ஜேவிபி   –     18,184 – 3.64%

குருநாகல மாவட்ட இறுதி முடிவு

ஐ.ம.சு.மு –   474,124 – 49.26% – 8  ஆசனங்கள்

ஐ.தே.க    –    441,275 – 45.85% – 7 ஆசனங்கள்

ஜேவிபி   –     41,077 – 4.27% 

புத்தளம் மாவட்ட இறுதி முடிவு

ஐ.தே.க     –   180,185 – 50.40% –  5 ஆசனங்கள்

ஐ.ம.சு.மு –    153,130 – 42.83% – 3 ஆசனங்கள்

ஜேவிபி   –    12,211 – 3.42%

மாத்தளை  மாவட்ட இறுதி முடிவு

ஐ.தே.க     –   138,241 –  49.84% –  3 ஆசனங்கள்

ஐ.ம.சு.மு –    126,315- 45.54% –  2 ஆசனங்கள்

ஜேவிபி   –    10,947 –3.95%

களுத்துறை மாவட்ட இறுதி முடிவு

ஐ.ம.சு.மு –  338,801 – 48.56% – 5  ஆசனங்கள்

ஐ.தே.க    –    310,234 – 44.47% – 4 ஆசனங்கள்

ஜேவிபி   –     38,475 – 5.52% – 1 ஆசனம்

இரத்தினபுரி  மாவட்ட இறுதி முடிவு

ஐ.ம.சு.மு –  323,636 – 51.19% – 6 ஆசனங்கள்

ஐ.தே.க    –    84,117 – 44.94% – 5  ஆசனங்கள்

ஜேவிபி   –     21,525 – 3.40%

மொனராகல  மாவட்ட இறுதி முடிவு

ஐ.ம.சு.மு –  138,136 – 52.53% – 3 ஆசனங்கள்

ஐ.தே.க    –    110,372 – 41.97% – 2  ஆசனங்கள்

ஜேவிபி   –      13,626 5.18%

அனுராதபுர மாவட்ட இறுதி முடிவு

ஐ.ம.சு.மு –  229,856 – 48.35% – 5 ஆசனங்கள்

ஐ.தே.க    –    213,072 – 44.82% – 4  ஆசனங்கள்

ஜேவிபி   –      28,701 6.04%

பதுளை  மாவட்ட இறுதி முடிவு

ஐ.தே.க     –  258,844 –  54.76% – 5 ஆசனங்கள்

ஐ.ம.சு.மு –  179,459 – 37.97%  – 3 ஆசனங்கள்

ஜேவிபி   –    21,445 – 4.54%

இதொகா  –   10,259 – 2.17%

காலி  மாவட்ட இறுதி முடிவு

ஐ.ம.சு.மு –  312,518  – 50.07% – 6 ஆசனங்கள்

ஐ.தே.க    –  265,180     –42.48% – 4  ஆசனங்கள்

ஜேவிபி   –  37,778  – 6.05%

பொலன்னறுவ மாவட்ட இறுதி முடிவு

ஐ.தே.க     – 118,845-  50.26% – 3 ஆசனங்கள்

ஐ.ம.சு.மு –  103,172 – 43.63% – 2 ஆசனங்கள்

ஜேவிபி   – 13,497 – 5.71%

மாத்தறை மாவட்ட இறுதி முடிவு

ஐ.ம.சு.மு – 250,505 – 52.44% – 5 ஆசனங்கள்

ஐ.தே.க   – 186,675 – 39.08% – 3  ஆசனங்கள்

ஜேவிபி   –  35,270 7.38%

அம்பாந்தோட்டை மாவட்ட இறுதி முடிவு

ஐ.ம.சு.மு – 196,980  – 53.84%  – 4 ஆசனங்கள்

ஐ.தே.க   – 130,433  – 35.65% – 2 ஆசனங்கள்

ஜேவிபி   – 36,527   – 9.98%   – 1 ஆசனம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *