ஐந்து தமிழ்நாட்டு மீனவர்களும் சிறிலங்கா அரசால் விடுதலை
போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில், கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் மரணதண்டனை விதிக்கப்பட்ட தமிழ்நாடு மீனவர்கள் ஐந்து பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக கொழும்பிலுள்ள இந்திய தூதரக அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர். (3ம் இணைப்பு)