மேலும்

Tag Archives: செம்மணி

செம்மணியில் இனங்காணப்பட்ட எலும்புக்கூடுகள் 115 ஆக உயர்வு

யாழ்ப்பாணம்- செம்மணி, சித்துப்பாத்தி  மனிதப் புதைகுழியில் அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகளின் எண்ணிக்கை, 115 ஆக அதிகரித்துள்ளது.

செம்மணியில் இன்றும் 7 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டன.

யாழ்ப்பாணம் – செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியின் இன்றைய அகழ்வின் போது 07 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

செம்மணி புதைகுழி அகழ்வு – சர்வதேச மேற்பார்வை அவசியம்

செம்மணி கூட்டுப் புதைகுழித் தளத்தில் நடைபெற்று வரும் அகழ்வில்,  சர்வதேச மேற்பார்வை மற்றும் தொழில்நுட்ப நிபுணத்துவத்தை உறுதி செய்யுமாறு,  சர்வதேச சட்ட நிபுணர்கள் ஆணைக்குழு (ICJ) சிறிலங்கா அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

செம்மணியில் மேலும் 3 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்ப்பாணம்- செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் மேலும் 3 மனித எலும்புக் கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

செம்மணிப் புதைகுழியில் 101 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்

யாழ்ப்பாணம்- செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து  அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக் கூட்டுத் தொகுதிகளின் எண்ணிக்கை 101ஆக அதிகரித்துள்ளது.

செம்மணி புதைகுழியில் இதுவரை 90 எலும்புக்கூடுகள் அடையாளம்

யாழ்ப்பாணம்- செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 90 ஆக அதிகரித்துள்ளது.

செம்மணிப் புதைகுழியில் 88 எலும்புக்கூடுகள் அடையாளம்

யாழ்ப்பாணம்- செம்மணி, சித்துப்பாத்தி மனித புதைகுழியில் இருந்து அடையாளம் காணப்பட்டுள்ள மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை  ஆக அதிகரித்துள்ளது.

செம்மணியில் இன்றும் 5 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்

யாழ்ப்பாணம்- செம்மணி,  சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இன்று மேலும் 5 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

நீதிக்காக அழும் கூட்டுப் புதைகுழிகளில் பாதிக்கப்பட்டவர்களின் இரத்தம்

எமது நாட்டில் பல புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவை அனைத்தும் காவல்துறை மற்றும் அரசின் ஆயுதப் படைகளில் உள்ள மோசமான தரப்புகளுடன் தொடர்புடையதாகக் கூறப்படுகிறது.