மேலும்

பிரிவு: செய்திகள்

பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பதைத் தடுக்கும் சட்டமூலம்- உயர்நீதிமன்றம் பச்சைக்கொடி

“2026ஆம் ஆண்டின் பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பதைத் தடுத்தல் (திருத்தச்) சட்டமூலம்” அல்லது அதன் எந்தவொரு விதியும் சிறிலங்கா அரசியலமைப்பிற்கு முரணானது அல்ல என்று சிறிலங்கா உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சிறிலங்கா பொறுப்புக்கூறலை உறுதி செய்ய புதிய வலுவான நடவடிக்கை அவசியம்

அனைத்துலக சட்டத்தின் படி, சிறிலங்கா பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்கு புதுப்பிக்கப்பட்ட வலுவான நடவடிக்கை அவசியம் என்று, அனைத்துலக மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.

அனைத்துலக பொறுப்புக்கூறல் பொறிமுறைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்

சிறிலங்காவில் அனைத்துலக பங்களிப்புடன் கூடிய வலுவான பொறுப்புக்கூறல் பொறிமுறைக்கு, அனைத்துலக நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும் என, மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்தியப் பணிப்பாளர் எலைன் பியர்ஸன் (elaine pearson) தெரிவித்துள்ளார்.

கொழும்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் – சிங்கள ராவய எதிர்ப்புப் போராட்டம்

இறுதிக்கட்ட போரின் போது படுகொலை செய்யப்பட்ட மக்களை  நினைவுகூரும், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு,  கொழும்பு வெள்ளவத்தை கடற்கரையில் நேற்று மாலை இடம்பெற்றது.

முள்ளிவாய்க்கால் தமிழின படுகொலை நினைவேந்தல் நாள்- தமிழர் தாயகம் எங்கும் நிகழ்வுகள்

முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை நினைவேந்தல் நிகழ்வு இன்று தமிழர் தாயகம் எங்கும் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்று வருகிறது.

கண்ணீரால் நனைந்த முள்ளிவாய்க்கால் – ஆயிரக்கணக்கில் திரண்ட மக்கள் (படங்கள் இணைப்பு)

முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 17வது ஆண்டு பிரதான நினைவேந்தல் நிகழ்வு இன்று முள்ளிவாய்க்கால் நினைவுமுற்றத்தில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.

அனுர தலைமையில் போர் வெற்றி நாள் நிகழ்வு – இராணுவ அணிவகுப்பு இல்லை 

கொழும்பில்  நடைபெறவுள்ள சிறிலங்காவின் போர் வெற்றி நாள் நிகழ்வில்,  இராணுவ அணிவகுப்பு  இடம்பெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். போதனா மருத்துவமனையில் 100 கோடி ரூபா மருந்துப்பொருள்கள் நாசம்

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் மருந்துக் களஞ்சியத்தில் ஏற்பட்ட தீவிபத்தில்  100 கோடி ரூபா பெறுமதியான மருந்துப் பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி சட்டத்தை ரத்துச் செய்வதற்கான அரசிதழ் வெளியீடு

பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி சட்டத்தை ரத்துச் செய்வதற்கான சட்டமூலத்தை சிறிலங்கா அரசாங்கம் அரசிதழில் வெளியிட்டுள்ளது.

மாறிவரும் வான்வழிப் போர்முறையும் தலைமையின் தகவமைப்பு முக்கியத்துவமும்

திறந்த வெளிகளில் குதிரைப்படை முழங்கிப் பாய்ந்ததில் இருந்து, கடல்களை ஆண்ட வலிமைமிக்க போர்க்கப்பல்கள், வானில் சீறிப் பாய்ந்த ஜெட் விமானங்கள் வரை, ஒவ்வொரு காலகட்டமும் நாடுகள் தங்கள் அதிகாரத்தை வெளிப்படுத்தும் விதத்தை மாற்றியமைத்துள்ளன.