தமிழர் தாயகத்தில் உணர்வெழுச்சியுடன் அன்னை பூபதியின் நினைவேந்தல்
இந்திய அரசிடம் இரண்டு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து, உண்ணா நோன்பிருந்து உயிர்நீத்த அன்னை பூபதியின் 37வது ஆண்டு நினைவேந்தல் இன்று தமிழர் தாயகப் பகுதிகளில் பரவலாக இடம்பெற்றுள்ளது.
இந்திய அரசிடம் இரண்டு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து, உண்ணா நோன்பிருந்து உயிர்நீத்த அன்னை பூபதியின் 37வது ஆண்டு நினைவேந்தல் இன்று தமிழர் தாயகப் பகுதிகளில் பரவலாக இடம்பெற்றுள்ளது.
திருகோணமலையில் பாகிஸ்தான் மற்றும் சிறிலங்கா கடற்படைகளுக்கு இடையே நடத்தப்படவிருந்த கூட்டுப் பயிற்சி இந்தியாவின் எதிர்ப்பை அடுத்து கைவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேஜர் நிஸ்ஸங்க சேனாதிபதியை தனது அமைச்சில் சந்தித்ததாக ஊடகங்களில் வெளியான செய்திகளை சிறிலங்கா பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, மறுத்துள்ளார்.
சிறிலங்காவின் முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையானின் வாகன ஓட்டுநரான ஜெயந்தன் என்பரை மட்டக்களப்பு -வாழைச்சேனையில் வைத்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
சிறிலங்காவில் அரசியல் கட்சிகள் இன, மத அடையாளங்களை, தமது பெயர்களில் பயன்படுத்துவதைத் தடை செய்யும் வகையிலான, தனிநபர் பிரேரணை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க நிகழ்நிலைப் பாதுகாப்புச் சட்டத்தையும், அந்தச் சட்டம் தொடர்பான பிற விதிமுறைகளையும் ரத்து செய்வதற்கான சட்டமூலம் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
சிறிலங்காவின் மூன்று முன்னாள் படைத் தளபதிகள் மற்றும் கருணா மீது தடைகளை விதிக்க பிரித்தானியா எடுத்த முடிவு குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை குழு, இன்னமும் விரிவான கலந்துரையாடல்களில் ஈடுபடவில்லை.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடனான பேச்சுக்களின் போது, இந்தியாவுடன் தரைவழி இணைப்புத் திட்டத்தைப் பரிசீலிக்க சிறிலங்கா அரசாங்கம் மறுத்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிறிலங்காவில், ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களில், தேவாலயங்களில் உயிரிழந்தவர்கள், ‘விசுவாசத்தின் நாயகர்களாக’ (Heroes of Faith) அறிவிக்கப்படவுள்ளனர்.
அண்மையில் இந்தியாவுடன் செய்து கொள்ளப்பட்ட பாதுகாப்பு உடன்பாட்டின் உள்ளடக்கத்தை வெளிப்படுத்த வேண்டும் என, சிறிலங்கா கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.