ஹெய்டிக்கு 1,132 சிறிலங்கா படையினரை வழியனுப்பினார் அனுர
சிறிலங்கா இராணுவம் மற்றும் காவல்துறை சிறப்பு அதிரடிப்படையைச் சேர்ந்த 1,132 பேர் கொண்ட படைப்பிரிவு ஒன்று, ஹெய்டியில் ஐ.நாவின் அமைதி காக்கும் நடவடிக்கைகளுக்காக அனுப்பப்படவுள்ளது.