மேலும்

மாந்தை கிழக்கில் தமிழரசு வெற்றி- தொங்கு சபையே தேர்வு

முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை கிழக்கு பிரதேச சபைத் தேர்தலில் தமிழரசுக் கட்சி அதிக ஆசனங்களை வென்றுள்ள போதும், தொங்கு சபையே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட முடிவுகள் வருமாறு-

முல்லைத்தீவு மாவட்டம்  – மாந்தை கிழக்கு பிரதேச சபை

இலங்கை தமிழ் அரசுக் கட்சி – 1364 வாக்குகள் – 04 உறுப்பினர்கள்

ஐக்கிய மக்கள் சக்தி  – 990 வாக்குகள் – 03 உறுப்பினர்கள்

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்  – 808 வாக்குகள் – 02 உறுப்பினர்கள்

தேசிய மக்கள் சக்தி  – 607 வாக்குகள் – 02 உறுப்பினர்கள்

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி – 500 வாக்குகள் – 2 உறுப்பினர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *