முன்னாள் படைத் தளபதிகளுக்கு உயர் கௌரவ பதவிகள்
சிறிலங்காவின் முன்னாள் கடற்படை மற்றும் விமானப்படைத் தளபதிகளுக்கு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று உயர் கௌரவ பதவி நிலைகளை வழங்கினார்.
சிறிலங்காவின் முன்னாள் கடற்படை மற்றும் விமானப்படைத் தளபதிகளுக்கு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று உயர் கௌரவ பதவி நிலைகளை வழங்கினார்.
நிறைவேற்று அதிகார அதிபர் பதவியை ஒழிப்பதற்கான 20 ஆவது திருத்தச் சட்ட வரைவுக்கு, அவசர அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் அளிக்கப்படவில்லை என தகவல்கள் கூறுகின்றன.
அதிபர் தேர்தலுக்கு முன்னதாக, நிறைவேற்று அதிகார அதிபர் ஆட்சிமுறையை ஒழிக்கும் திட்டத்துக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி தலைவர் சஜித் பிரேமதாச எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும், எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவும் நேற்றிரவு சந்தித்து, நடத்திய பேச்சுக்கள் தோல்வியில் முடிந்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
அதிபர் தேர்தலில் சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவை வேட்பாளராக களமிறக்குவதற்கு திட்டமிட்டுள்ளதாக, தேசிய மக்கள் இயக்கம் தெரிவித்துள்ளது.
அதிபர் தேர்தல் நடைபெறும் வரை, அரசியல்வாதிகளின் சில செயற்பாடுகளுக்கு தடைவிதிக்கும் சிறப்பு அரசிதழ் அறிவிப்பை தேர்தல்கள் ஆணைக்குழு இன்று வெளியிடவுள்ளது.
அதிபர் தேர்தலுக்கான அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டுள்ள நிலையில், ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் இன்று மாலை சந்தித்துப் பேசவுள்ளனர்.
சிறிலங்கா அதிபர் தேர்தலில் போட்டியிடும் கட்சிகள், சுயேட்சை வேட்பாளர்கள் இன்று தொடக்கம் கட்டுப்பணத்தை செலுத்த முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று பிற்பகல் 3 மணியளவில் அவசர அமைச்சரவைக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.