மேலும்

நாள்: 2nd September 2019

அவுஸ்ரேலிய போராட்டங்களை நிராகரிக்கும் டட்டன்- நாடு கடத்துவதில் விடாப்பிடி

சிறிலங்காவுக்கு தமிழ்க் குடும்பம் ஒன்றை நாடு கடத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அவுஸ்ரேலியாவின் பல்வேறு நகரங்களிலும் நேற்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.

கோத்தாவுடன் மோதுகிறார் ரணில்?

தேசிய ஜனநாயக முன்னணியின் அதிபர் வேட்பாளராக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே போட்டியிடக் கூடும் என, கட்சியின் மூத்த வட்டாரங்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

களனி ரஜமகா விகாரையின் தலைமை பதவியில் இருந்து ரணில் நீக்கம்

களனி ரஜமகா விகாரையின் டயக்க சபாவின் தலைவர் பதவியில் இருந்து சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை நீக்குவதற்கு, தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

செப்ரெம்பர் 15க்குப் பின்னர் அதிபர் தேர்தல் அறிவிப்பு

வரும் செப்ரெம்பர் 15ஆம் நாளுக்குப் பின்னர் அதிபர் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்படும் என்று சிறிலங்காவின் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

மகிந்த- மைத்திரி- கோத்தா சந்திக்க திட்டம்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும், எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவும், பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவும், அடுத்தவாரம் சிறப்பு கலந்துரையாடல் ஒன்றை நடத்தவுள்ளனர்.

முக்கிய தருணத்தில் இந்திய வெளிவிவகார அமைச்சரை சந்திக்கும் ரணில்

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும், இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரும் சந்தித்துப் பேச்சு நடத்தக் கூடும் என்று, ஏஎன்ஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

பதில் பிரதமராக லக்ஸ்மன் கிரியெல்ல

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க மாலைதீவுக்கு அதிகாரபூர்வ  பயணம் மேற்கொள்ளும் நிலையில், பதில் பிரதமராக அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல செயற்படவுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.