மேலும்

நாள்: 18th September 2019

சிறிலங்கா அதிபர் தேர்தல் – வெளியானது சிறப்பு அரசிதழ் அறிவிப்பு

சிறிலங்காவின் புதிய அதிபரைத் தெரிவு செய்வதற்காக சிறப்பு அரசிதழ் அறிவிப்பை தேர்தல்கள் ஆணைக்குழு சற்று முன்னர் வெளியிட்டுள்ளது.

நொவம்பர் 16ஆம் நாள் அதிபர் தேர்தல் – இன்றிரவு வெளியாகிறது அரசிதழ்

எதிர்வரும் நொவம்பர் 16ஆம் நாள் சிறிலங்கா அதிபர் தேர்தல் நடத்தப்படும் என்று, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய இன்று அறிவித்துள்ளார்.

சீன வெளிவிவகார அமைச்சர் கொழும்புக்கு திடீர் பயணம்?

சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி சிறிலங்காவுக்கு திடீர் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார் என்று கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அதிபர் வேட்பாளர் தெரிவு விடயத்தில் தலையிடாது கூட்டமைப்பு

அரசியலமைப்பு சபையில், எட்டப்பட்ட இணக்கப்பாட்டின்  அடிப்படையில், ஒரு ஆண்டுக்குள் புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்தத் தயாராக இருப்பதாக, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க, கூட்டமைப்பிடம் நேற்று உறுதியளித்தார் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர்  எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

நொவம்பர் 15இல் அதிபர் தேர்தல் நடக்க வாய்ப்பு

சிறிலங்கா அதிபர் தேர்தல், பெரும்பாலும் வரும் நொவம்பர் 15ஆம் நாள் நடைபெறுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.

சரத் பொன்சேகாவுக்கு இணையான பதவி நிலைகளை பெறும் முன்னாள் தளபதிகள்

சிறிலங்காவின் முன்னாள் விமானப்படை மற்றும் கடற்படைத் தளபதிகளுக்கு உயர் கௌரவ பதவி நிலைகளை அளிக்கும் நிகழ்வு நாளை நடைபெறவுள்ளது.