மேலும்

நாள்: 26th September 2019

சஜித்தை வேட்பாளராக நிறுத்த ஐதேக செயற்குழு அங்கீகாரம்

ஐக்கிய தேசிய முன்னணியின் அதிபர் வேட்பாளராக, சஜித் பிரேமதாசவை நிறுத்துவதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு சற்று முன்னர் அங்கீகாரம் அளித்துள்ளது.

ஐ.நா முடிவினால் சிறிலங்கா அதிர்ச்சி – அவசரமாக பேச முயற்சி

ஐ.நா அமைதிப்படை நடவடிக்கைகளில் இருந்து சிறிலங்கா படையினரை நிறுத்துவதற்கு ஐ.நா எடுத்துள்ள முடிவு குறித்து, ஐ.நாவுடன் சிறிலங்கா அரசாங்கம் அவசர பேச்சுக்களை நடத்தவுள்ளது.

நிபந்தனையின்றி சஜித்தை வேட்பாளராக நிறுத்த ரணில் இணக்கம்

ஐக்கிய தேசியக் கட்சியின் அதிபர் வேட்பாளராக சஜித் பிரேமதாசவை முன்நிபந்தனைகள் ஏதும் இல்லாமல், நிறுத்துவதற்கு, கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இணக்கம் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அதிபர் தேர்தலில் ‘கழுகு’ம் களமிறங்குகிறது

சிறிலங்கா அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு நேற்று மற்றும் ஒரு அரசியல் கட்சியின் சார்பில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளதாக, தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நிபந்தனைகளுக்கு இணங்கமாட்டேன்- அடம்பிடிக்கும் சஜித்

நிபந்தனைகளின் அடிப்படையில் ஐதேகவின் அதிபர் வேட்பாளராக நிறுத்தப்படுவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாக வெளியாகிய தகவல்களை கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச நிராகரித்துள்ளார்.

இராணுவத் தளபதி நியமனத்தில் வெளிநாடுகள் தலையிட முடியாது – கோத்தா

போரில் ஈடுபட்ட சிறிலங்கா படையினரை தான் பாதுகாப்பேன் என்று சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச உறுதியளித்துள்ளார்.

அமைதிகாப்பு பணியில் இருந்து சிறிலங்கா படைகளை நீக்க ஐ.நா அதிரடி முடிவு

சிறிலங்கா படையினரை ஐ.நா அமைதிப்படையில் இணைத்துக் கொள்வதை நிறுத்துவதற்கு ஐக்கிய நாடுகள்  அமைதி காப்புத் திணைக்களம் முடிவு செய்துள்ளது. ஐ.நா பேச்சாளர் பர்ஹான் ஹக் நியுயோர்க்கில் நேற்று இதனை அறிவித்துள்ளார்.