மேலும்

நாள்: 8th September 2019

புலிகள் அழிக்கப்பட்ட நாளே வாழ்வின் முக்கியமான நாள் – முரளிதரன்

2009 இல் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட நாளே, எனது வாழ்க்கையின் மிக முக்கியமான நாள் என்று, சிறிலங்காவின் முன்னாள் சுழல்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.

போர்க்குற்ற விசாரணையில் நம்பத்தன்மை

இலங்கை இராணுவம் நடத்திய கொழும்பு பாதுகாப்புக் கருத்தரங்கில் பங்கேற்பதற்காக வந்திருந்த தெற்காசிய பாதுகாப்பு விவகாரங்கள் குறித்த ஆய்வாளரும், இலங்கையில் இந்திய அமைதிப்படையில் பணியாற்றியவருமான மேஜர் ஜெனரல் அசோக் மேத்தா, போர்க்குற்ற விசாரணைகள் நடத்தப்பட வேண்டியது முக்கியமானது என்பதை வலியுறுத்தியிருக்கிறார்.

பலாலியில் இருந்து கொச்சின், மும்பை, டெல்லிக்கே விமான சேவை

யாழ்ப்பாணத்துக்கும் இந்தியாவுக்கும் இடையிலான விமான சேவைகள் ஆரம்பிக்கப்படுவதுடன், பலாலி அனைத்துலக விமான நிலையம் வரும் ஒக்ரோபர் 16ஆம் நாள் செயற்பட ஆரம்பிக்கும் என்று சிறிலங்கா  விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் எச்எம்சி நிமலசிறி தெரிவித்துள்ளார்.

‘மொட்டு’ சின்னத்தை கைவிட முடியாது – கோத்தா

மொட்டு சின்னத்தைக் கைவிட்டு, வேறோரு பொதுச் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்ற, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நிபந்தனையை பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச நிராகரித்துள்ளார்.

‘மொட்டு’ க்கு செக் வைக்கும் ‘கை’ – கோத்தாவை ஆதரிக்க நிபந்தனை 

மொட்டு சின்னத்தில் போட்டியிட்டால் கோத்தாபய ராஜபக்சவுக்கு ஆதரவளிக்க முடியாது என்றும், கை அல்லது வேறு சின்னத்தில் போட்டியிட்டாலேயே அவருக்கு ஆதரவு அளிக்க முடியும் என்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி நிபந்தனை விதித்துள்ளது.

வெளிநாடுகளிடமுள்ள பொருளாதார கேந்திரங்களை மீட்போம் – கோத்தா

முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச அரசாங்கம், சிறிலங்காவின்  பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை ஒருபோதும் வெளிநாடுகளுக்கு வழங்கவில்லை என்று பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவின் ‘உத்தர தேவி’ நூல்

சிறிலங்கா இராணுவத்தின் முன்னாள் அதிகாரி மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன எழுதியுள்ள ‘உத்தர தேவி’ என்ற நூல், நேற்று முன்தினம் மாலை வெளியிடப்பட்டுள்ளது.