மேலும்

ஊடகத்துறை அமைச்சராகப் பதவியேற்றார் ருவன் விஜேவர்த்தன

சிறிலங்காவின்  பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரான,  ருவன் விஜேவர்த்தன சற்று முன்னர், ஊடகத்துறை அமைச்சராகப் பதவியேற்றுள்ளார். 

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் முன்பாக, அமைச்சரவையில் இடம்பெறாத ஊடகத்துறை அமைச்சராக ருவன் விஜேவர்த்தன இன்று மாலை பதவியேற்றார்.

அமைச்சர் மங்கள சமரவீரவிடம் இருந்த ஊடகத்துறை அமைச்சு மீளப் பெறப்பட்டுள்ள நிலையில், நிதி அமைச்சராக அவர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *