தயாசிறி ஜெயசேகரவுக்கு மாரடைப்பு – கொழும்பு மருத்துவமனையில் சிகிச்சை
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலரும் நாடாளுமன்ற உறுப்பினருமான, தயாசிறி ஜெயசேகரவுக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலரும் நாடாளுமன்ற உறுப்பினருமான, தயாசிறி ஜெயசேகரவுக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினரை தெரிவு செய்வது குறித்து கட்சியின் அடுத்த உயர்மட்டக் குழுக் கூட்டத்தில் ஆராயப்படவுள்ளதாக, வெளியாகிய செய்திகளை, தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவும், கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனும் நிராகரித்துள்ளனர்.
சிறிலங்காவில் வெள்ளை வான் கடத்தல்களை தான் அறிமுகப்படுத்தவில்லை என்றும், அமெரிக்காவே அதனை இலங்கையில் அறிமுகப்படுத்தியது என்றும் குற்றம்சாட்டியுள்ளார் சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அடுத்த மாதம் சிறிலங்கா தொடர்பான பிரேரணையை கொண்டு வரும் நடவடிக்கைக்குத் தலைமை தாங்கப் போவதாக பிரித்தானியா அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
சிறிலங்கா பொதுஜன முன்னணியின் உறுப்பினரையே, அதிபர் தேர்தலில் நிறுத்துவோம் என்று, மொட்டு சின்னத்திலேயே போட்டியிடுவோம் என்றும் அந்த கட்சியின் தேசிய அமைப்பாளரான பசில் ராஜபக்ச திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
மகிந்த ராஜபக்ச ஆதரவு சக்திகள் இந்த ஆண்டு தேசிய தேர்தலில் வெற்றியைப் பெற்று அரசாங்கத்தை அமைக்கும் என்று இந்தியாவின் வல்லுனர்களும், சிவில் சமூகமும் நம்புகிறது என, சிறிலங்கா பொதுஜன முன்னணியின் தலைவர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
மன்னார் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளின் காலத்தைக் கண்டறிவதற்கான சோதனை அறிக்கை கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.