விக்னேஸ்வரனுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு – மே 23, 31இல் விசாரணை
வடக்கு மாகாண முதலமைச்சராக இருந்த சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கை எதிர்வரும் மே மாதம் 23ஆம், 31ஆம் நாள்களில் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதென மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.