மேலும்

நாள்: 20th February 2019

தெற்காசியாவின் நட்சத்திரம் –2

இலங்கைத்தீவின் கிழக்கு கடற் கரையில் அமைந்துள்ள திருகோணமலை துறைமுகம் உலகிலேயே மிகவும் சிறந்த துறைமுகங்களில் ஒன்று என்பது பல்வேறு கடல்சார் ஆய்வுகளின் முடிவாகும். 

விண்வெளிக்கு செல்கிறது சிறிலங்காவின் முதல் செய்மதி ராவணா -1

ராவணா-1 என்று பெயரிடப்பட்ட முதலாவது ஆய்வு செய்மதியை சிறிலங்கா வரும் ஏப்ரல் மாதம் விண்வெளிக்கு அனுப்பவுள்ளதாக, ஆதர் சி கிளார்க் நிறுவகம் தெரிவித்துள்ளது.

சிறிலங்கா அதிபருக்கு எதிராக மற்றொரு அரசியலமைப்பு மீறல் வழக்கு

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுத் தாக்கல் செய்யப்படவுள்ளது.

இன்று வெளியாகிறது மன்னார் புதைகுழி இரகசியம்

மன்னார் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள் தொடர்பாக நடத்தப்பட்ட றேடியோ கார்பன் ஆய்வு அறிக்கை இன்று மன்னார் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

ஒரே பயணச்சீட்டில் கொழும்பில் இருந்து சென்னைக்கு தொடருந்து பயணம்

இந்தியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையில் இணைப்பு தொடருந்து சேவையை மீண்டும் ஆரம்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக, சிறிலங்கா பிரதமர் செயலகம் தெரிவித்துள்ளது.

சிறிலங்கா காவல்துறையினரின் தாக்குதலில் யாழ். ஊடகவியலாளர் காயம்

யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர் ஒருவர் சிறிலங்கா காவல்துறை அதிகாரி ஒருவரால் தாக்கப்பட்டு காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.