பிரபாகரனுக்கும் அஞ்சாத ‘இரும்புப் பெண்’ – சுங்கப் பணிப்பாளரைப் புகழ்ந்த மங்கள சமரவீர
பிரபாகரனுக்கும் அஞ்சாத இரும்புப் பெண் என்று சுங்கத் திணைக்களப் பணிப்பாளர் பி.எம்.எஸ் சார்ள்சை வர்ணித்துள்ள சிறிலங்கா நிதியமைச்சர் மங்கள சமரவீர, அவர் மீது தமக்கு முழு நம்பிக்கை இருப்பதாக தெரிவித்துள்ளார்.