மேலும்

நாள்: 9th February 2019

அதிபர் வேட்பாளர் குறித்து கலந்துரையாடலில் பசில் இல்லை

சிறிலங்கா பொதுஜன முன்னணியின், அதிபர் வேட்பாளர் தொடர்பாக நேற்றுமுன்தினம் நடத்தப்பட்ட கலந்துரையாடல் ஒன்றில் பசில் ராஜபக்ச கலந்து கொள்ளவில்லை தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஊடகத்துறை அமைச்சராக ருவன் விஜேவர்த்தன

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தன, ஊடகத்துறை அமைச்சராக, நியமிக்கப்படவுள்ளார் என்று கொழும்பு ஆங்கில ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

சிறிலங்கா அதிபரின் விமர்சனம் – மனித உரிமைகள் ஆணைக்குழு எதிர்ப்பு

சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழு மீது சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முன்வைத்த குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ள ஆணைக்குழுவின் தலைவர் கலாநிதி தீபிகா உடகம, சிறிலங்கா அதிபரின் அநியாயமான விமர்சனங்களால் ஆழ்ந்த கவலையும் மனச்சோர்வும் அடைந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு சென்றார் மகிந்த

இரண்டு நாட்கள் பயணம் ஒன்றை மேற்கொண்டு, சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச இந்தியாவுக்குப் பயணமாகியுள்ளார்.