சுவிசில் ஊடகவியலாளர் சத்தியமூர்த்தியின் 10 ஆவது நினைவேந்தல்
இறுதிக்கட்டப் போர்க்காலத்தில் ஊடகப் பணியின் போது உயிர் நீத்த நாட்டுப் பற்றாளர் சத்தியமூர்த்தியின் பத்தாவது ஆண்டு நினைவுவேந்தல் நிகழ்வு, கடந்த சனிக்கிழமை சுவிஸ் – சப்ஹவுசன் நகரில் நடைபெற்றது.