மைத்திரிபால சிறிசேனவிடம் 5 மணி நேரம் விசாரணை
சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம், இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு நேற்று 5 மணிநேரம் விசாரணை நடத்தியுள்ளது.
சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம், இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு நேற்று 5 மணிநேரம் விசாரணை நடத்தியுள்ளது.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் சிறிலங்காவுடனான சீனாவின் நட்புறவு ஆழமாக வேரூன்றி செழித்து வருகிறது என்று சிறிலங்காவிற்கான சீனத் தூதுவர் கீ சென ஹோங் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் வருடாந்த மாநாட்டில் கலந்து கொள்ள எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சிறிலங்காவின் புதிய தலைமை நீதியரசராக ஜயந்த ஜயசூரிய பதவியேற்றுக் கொண்டுள்ளார். சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்று காலை அவர் புதிய தலைமை நீதியரசராக பதவியேற்றார்.
சிறிலங்காவில் ஆட்சியில் இருந்த ஆறு அதிபர்களிலும், ஊடகங்களால் மிகவும் துணிச்சலாக அவமதிக்கப்பட்ட அதிபர் தானே என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
2019ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தின் மீதான இறுதி வாக்கெடுப்பு இன்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நடக்கவுள்ள நிலையில், இதனை ஆதரிப்பதா -எதிர்ப்பதா என்பது தொடர்பாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்றக் குழு இறுதியான முடிவை எடுக்க முடியாத நிலையில் உள்ளது.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்துக்குள் நேற்று பின்கதவு வழியாக நுழைய வேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்த ஆண்டு அதிபர் தேர்தலுக்கு முன்னதாக, நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படும் வாய்ப்புகள் உள்ளதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
2019 ஆம் ஆண்டை இராணுவ ஆண்டாகப் பிரகடனப்படுத்துவதற்கு சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரான, ருவன் விஜேவர்த்தன சற்று முன்னர், ஊடகத்துறை அமைச்சராகப் பதவியேற்றுள்ளார்.